
முதன் முதலில் சந்தித்தேன்.
அன்றே OIS இல் நானும் ஓர் Member ஆனேன்
அன்றிலிருந்து
கற்றவற்றை மீட்டு
கல்லாதவற்றை கற்றுணர்ந்து
பெற்றிட்டேன் நல்லறிவு
பெருமையுடன் சொல்கின்றேன்
உங்களால் தான்
Website ஒன்றை நானே வடிவமைத்து
வலையமைப்பில் உலாவரச் செய்ய
வல்லமை பெற்றுத் தந்து
வாழ்நாளில் மறக்காத மனிதரானீர்
உங்கள் வாழ்க்கை என்னும் புத்தகத்தில்
நாமெல்லாம் ஓர் வரியானால்
எம் வாழ்க்கைப் புத்தகத்தில் நீங்கள்
ஓர் அத்தியாயம் ஆவீர்கள்
-அன்புடன் ப.தவராஜா
இந்த நேரத்தில் எமது பிரதம செயலாளருருக்கு நானும் எனது பணிவான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..
ReplyDeleteஉங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தவராஜா