தகவல் தொழில்நுட்பத்தினை அறியும் நுட்பமும், அறிவிக்கும் நுட்பமும், ஆனவர்கள் அறிய ஆவலூட்டும் நுட்பமும் அறிந்த நுட்போனே உங்கள் நுட்பம் எம்மண்ணில் என்றும் வளர்ந்திட நன்றியுடன் வாழ்த்துக்கள்.
இவ் வலைப்பதிவானது வட மாகாண பிரதம செயலாளர் திரு.எஸ்.ரங்கராஜா அவர்களின் அறுபதாவது அகவையை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவர் சம்பந்தமான எண்ணங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
நன்று
ReplyDelete